Home » 2017 » April » 19

Spell Bound Films Inc. தயாரிப்பில் ‘அரபு தாக்கு’

படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள்.