Home » Reviews » Movie Reviews » ஆயிரத்தில் இருவர் திரைவிமர்சனம்

ஆயிரத்தில் இருவர் திரைவிமர்சனம்

ஆயிரத்தில் இருவர் திரைவிமர்சனம்

ஆயிரத்தில் இருவர் : இயக்குனர் சரண் ரொம்ப நாட்கள் கழித்து களமிறங்கியிருக்கும் படம் ஆயிரத்தில் இருவர். இந்த முறை கிராம பின்னணியில் ஒரு கலகலப்பான ஒரு படத்தை தந்துருக்கிறார்.ஹீரோ வினய் இரட்டை வேடத்தில் கிராமத்தில் பெரிய ஆட்களாக உலவுகின்றனர். அவர்களுக்கு ஜோடியாக ஹீரோயின் இரட்டை வேடம். அவர்களுக்குள் நடக்கும் மோதல் மாற்றும் காதல் ஆகியவற்றை அருமையாக சொல்லியிருக்கிறார் சரண்.
ஹீரோ வினய் துப்பறிவாளன் படத்தில் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்திருகிறார். படத்தில் பட்டய கிளப்பி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் வசனம் மற்றும் காமெடி. இயக்குனர் சரண் எந்த இடத்தில் காமெடியை வைக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் மற்ற நடிகர்கள் அனைவரும் படத்திற்கு இன்னொரு பலம்.
ஆயிரத்தில் இருவர் : நகைச்சுவை திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Blue Captcha Image
Refresh

*