Home » Reviews » Movie Reviews » தெரு நாய்கள் திரைவிமர்சனம்

தெரு நாய்கள் திரைவிமர்சனம்

தெரு நாய்கள் திரைவிமர்சனம்

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் கதையை மட்டும் நம்பி களமிறங்கியிருக்கும் படம் தெரு நாய்கள்.அப்புக்குட்டி மாற்றும் அவருடன் சேர்ந்து நான்கு பேர் ஒரு MLA அரசியல்வாதியை கடத்தி கொல்கின்றனர். அவர்கள் ஏன் அவரை கொல்ல வேண்டும் அவருக்கும் இவர்களுக்கும் என்ன பகை என்பது தான் கதை. அதை சமூக பிரச்சனையை மையமாக கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.
படத்தில் பெரிய நடிகராக அப்புக்குட்டி நடித்திருகிறார். அவருக்கு பக்கபலமாக புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். படத்தில் கதாநாயகிக்கு பெரிய வாய்ப்பு இல்லை. இம்மான் அண்ணாச்சி ஒரு முக்கிய கதாபாத்திரம் நடித்திருகிறார். மற்றபடி படத்தில் பாடல் மற்றும் இசை ஓகே ரகம்.படத்தின் கதை பழிவாங்கும் கதை தான் என்றாலும் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
தெரு நாய்கள் : வேட்டை நாய்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Blue Captcha Image
Refresh

*