Home » Reviews » Movie Reviews » யார் இவன் திரைவிமர்சனம்

யார் இவன் திரைவிமர்சனம்

யார் இவன் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் புதிதாக களமிறங்கியிருக்கும் பாலிவுட் ஹீரோ. ஹீரோ சச்சின் ஜோஷியை ஆரம்பத்தில் இருந்தே வில்லனாக காட்டுகிறார்கள் அதற்கு என்ன காரணம் என்பதை படத்தின் இறுதியில் சுவாரசத்தியுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர். தன் வளர்ப்பு தந்தை பிரபுவிடம் இருந்து தன் சொத்தை காப்பாற்ற போராடும் மகனின் போராட்டம் தான் கதை.
ஹீரோ சச்சின் ஜோஷி தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கிறார்.அவருக்கு பக்கபலமாக பிரபு,கிஷோர் மற்றும் சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. படத்தின் கதாநாயகி கண்களுக்கு விருந்து. படத்தின் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக நகரும் படி எடுத்திருகிறார் இயக்குனர். படத்தின் இசை மற்றும் பின்னணி இசை சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
யார் இவன் : விறுவிறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Blue Captcha Image
Refresh

*